பரபரப்பு..!பொது மேடையில் தனது காதலை சொன்ன நடிகை..! யாருக்காக..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரானவர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரானவர்.

unknown node

தற்போது இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

unknown node

மேலும் இப்படத்தின் மூலம் பல திரையுலக பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் கீர்த்தி.

unknown node

சமீபத்தில் தெலுங்கில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ்.அப்போது மேடையில் டப்மாஸ் செய்யும்படி கீர்த்திக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

unknown node

அப்போதுகீர்த்திசுரேஷ்ஐ லவ் யூஎன்று கூற உடனே அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்என்று கூற அரங்கமே அதிர்ந்து போனது.

அதன் பிறகு கீர்த்தி அப்படியெல்லாம் என்றும் இல்லை என திரும்ப திரும்ப கூறினார்.

இதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி காதலிக்கிறாராஎன்றுஒரு நிமிடம் உறைந்து போனார்கள்.