சாதாரணமாக வெளியில் சென்றால் கூட கவர்ச்சியான உடையில் செல்லும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி!

சினிமா உலகில் தலைசிறந்த நடிகையாக வலம்வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.இவரது மரணத்திற்கு பிறகு இவரது மூத்த மகள் ஜானவி நடிப்பில் ஆர்வம் கொண்டு பல்வேறு படங்களில் நடித்து

சினிமா உலகில் தலைசிறந்த நடிகையாக வலம்வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.இவரது மரணத்திற்கு பிறகு இவரது மூத்த மகள் ஜானவி நடிப்பில் ஆர்வம் கொண்டு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவிற்கு கவர்ச்சியான உடையில் சென்று அனைவரையும் திரும்பி பார்க்க செய்த இவர்.தற்போது மேலும் ஒருபடி சென்று வெளியில் செல்லும் இடங்களுக்கெல்லாம் கவர்ச்சியான உடையிலேயே செல்கிறார்.இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node