நடிகை சுஜா குமார் லேட்டஸ்ட் போட்டோஸ் !!!!

This news gives information about Actress Suja Kumar Latest Images-nadikai suja kumar latest photos. ethir neechal first film

நடிகை சுஜா குமார் எதிர்நீச்சல் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

“மாணிக் ” திரைப்படத்தில் நடிகர்  ம க ப ஆனந்த்-க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகை சுஜா குமார் தமிழ் சினிமாவில் எதிர்நீச்சல் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.  எதிர்நீச்சல் படத்தில் “நெஞ்செல்லாம் மறந்துபோச்சு பெண்ணே உன்னாலே” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றார்.

அதன் பின்பு “வீரம் ” படத்தில் நடித்துள்ளார் .சமீபத்தில் வெளியான “மாணிக் ” திரைப்படத்தில் நடிகர்  ம க ப ஆனந்த்-க்கு ஜோடியாக நடிகை சுஜா குமார் நடித்துள்ளார்.

இப்படத்தை இயக்குனர் மார்ட்டின் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தரண் குமார் இசையமைத்துஇருந்தார்.

இந்நிலையில் தனது புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகை சுஜா குமார் தனது ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படங்கள்.

unknown nodeunknown nodeunknown node