நடிகை வரலஷ்மி சரத்குமார் 10 குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்தார் !!!

Actress Varalashmi Sarath Kumar has helped 10 children's education !!!

நடிகை வரலஷ்மி தமிழ் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர்.

இந்நிலையில் தற்போது நடிகை வரலஷ்மி அவரது பிறந்தநாளை  நேற்று மிகவும் சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் இவர் மனநலம் குன்றிய 10 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்வி பொறுப்பை ஏற்று கொண்டார்.

நடிகை வரலஷ்மி தமிழ் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் இவர் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளி வந்த  திரைபடம் சர்கார்.இந்த படத்தில் நடிகை வரலஷ்மி வில்லியாக நடித்து புகழ் பெற்றார்.

மேலும் இந்த படம் மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்காக நடிகை வரலஷ்மி சரத்குமார் பல விருதுகளை வென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகை வரலஷ்மி அவரது பிறந்தநாளை  நேற்று மிகவும் சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் இவர் 10 குழந்தைகளின் கல்வி பொறுப்பை ஏற்று கொண்டார்.

எனவே தற்போது  இவருடைய இந்த செயல் குறித்து ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பகுதியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அந்த புகை படமும் வெளியாகியுள்ளது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node