ஆபாச படத்தில் நடிக்கப்போகும் நடிகை..?

நடிகைகள் சில நேரங்களில் படவாய்ப்புக்காக கவர்ச்சியில் இறங்கி விடுவார்கள். ஆனால் இவர்களில் ஆரம்பத்தில் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன் என சொன்னவர்களும் உண்டு.

நடிகைகள் சில நேரங்களில் படவாய்ப்புக்காக கவர்ச்சியில் இறங்கி விடுவார்கள். ஆனால் இவர்களில் ஆரம்பத்தில் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன் என சொன்னவர்களும் உண்டு.

ஆபாச இணையதளங்களில் நடித்து பிரபலமானவர்சவிதா பார்பி. இவரின் வாழ்கையை ஹிந்தியில்அஜால் குஜால்என படமாக எடுக்கிறார்களாம். அதிலும் இப்படத்தை3D தொழில்நுட்பத்தில்தயாரிக்கிறார்களாம்.

இதில் சவிதா கேரக்டரில் நடிப்பவர்கெஹானா. இவர் தற்போதுஇறவாக்காலம் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன்நடித்துள்ளாராம்.இப்படத்தை மாயா படத்தின் இயக்குனர்அஸ்வின் சரவனன்இயக்குகிறார்.

மேலும் புகைப்படங்கள் உள்ளே..

unknown nodeunknown nodeunknown node
ஆபாச படத்தில் நடிக்கப்போகும் நடிகை..?