பிரபல நடிகை யாசிகாவின் அசத்தலான புகைப்படங்கள்!வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த் ஆவார்.

பிரபல நடிகை தனது இணையத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களிடையே வைரலாக பரவிவருகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த் ஆவார்.

இவர் அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.மேலும் இவர் நடித்த ஷாம்பி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இவர் தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

https://www.instagram.com/p/B5z9pJdlpJ2/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B55GvBcFJI-/?utm_source=ig_web_copy_link