ஆதித்யா வர்மா கைவிடபட்டதா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

This news gives information about Aditya Verma is the main announcement of the film-athithiya varma kaividapatatha padakuluvin mukiya arivippu

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த “அர்ஜுன் ரெட்டி” எனும் படத்தை “வர்மா” என்ற பெயரில் ரிமேக் செய்ய நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்திருந்தார்.இந்த படத்தை பாலா இயக்கி இருந்தார்.பின்பு இந்த படம் சில காரணங்களால் பாதியில் நிறுத்தபட்டு மீண்டும் “ஆதித்யா வர்மா” என்ற பெயரில் இயக்குநர்  கிரிசய்யா இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு எதுவும் வராத காரணத்தினால் இந்த படத்தை மீண்டும் படக்குழு கைவிட்டுள்ளதாக செய்திகள் காட்டு தீ போல் இணையத்தில் பரவியது.இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை பற்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க போர்ச்சுக்கல்  செல்ல இருக்கிறதாம் படக்குழு.