மீண்டும் இணைந்து நடிக்கும் சிம்ரன் – த்ரிஷா

நீண்ட நாட்களுக்கு பின்பு நடிகை சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பின்பு நடிகை சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

நடிகை சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். ‘பேட்ட’ படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறையை, தனது அடுத்தபடத்தில் தீர்க்க உள்ளதாக சிம்ரன் கூறியுள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்‌‌ஷன் சாகச படத்தில் நடிக்க உள்ளனர். புதுமுக இயக்குநர் சனந்த் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.