ஹாலிவுட்டில் கவனம் செலுத்தும் ஐஸ்வர்யா ராய்

This news gives information about Aishwarya to focus on Hollywood-hoolywoodil kavanam seluthum ishwaryarai

நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ், இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவருக்கு தமிழ் ,இந்தி சினிமாவில் அதிக படங்கள் கைவசம் இருக்கிறது.

இருப்பினும் இவர் ஹாலிவுட் படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக ஒரு டீமை அமைத்து உள்ளார். அவர்கள் அங்கு  ஐஸ்வர்யாவுக்கான வாய்ப்புகளை கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.