அஜித் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம் தான்....!!! புதிய அப்டேட்டுடன் களமிறங்கும் விசுவாசம்....!!

நடிகர் அஜித் அவர்களின் விசுவாசம் படமானது வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்காக அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன்

நடிகர் அஜித் அவர்களின் விசுவாசம் படமானது வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்காக அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இந்த படத்தில் நடிகை நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கதுள்ளார். இந்த படத்தின் சில அப்டேட்டுகள் வெளியாகின. இதனையடுத்து இந்த படத்தின் கண்ணான கண்ணே பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 7.00 மணியளவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.