கண்ணாடி போன்ற உடை அணிந்து கவர்ச்சியான போஸ் கொடுத்த அஜித் பட நடிகை!

நடிகை அபிராமி வெங்கடாச்சலம், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்

கண்ணாடி போன்ற உடை அணிந்து கவர்ச்சியான போஸ் கொடுத்த அஜித் பட நடிகை.

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

நடிகை அபிராமி வெங்கடாச்சலம், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கண்ணாடி போன்ற உடை  கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node