அஜித் படத்தில் உள்ள பிரபலங்களுக்கு விருந்து வைத்த தளபதி

This news gives information about Ajith is the commander who feasted to celebrities in the film-ajith padathil ulla pirabalankalukku virunthu vaiththa thalapathy

மங்காத்தா படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நேரத்தில்  வெங்கட் பிரபு, பிரேம்ஜியை அழைத்து  தளபதி விஜய் அருமையான விருந்து வைத்துள்ளார்.

அஜித், விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் மிக சிறந்த நண்பர்கள் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் பாஸ் ஆபிஸ் மன்னர்கள். இவரின் படங்களை கொண்டாடாத ரசிகர்களே இருக்க முடியாது.

அஜித்தின் படங்களில் கேரியரில்  மாபெரும் வெற்றிபடமாக அமைந்தது மங்காத்தா. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். மங்காத்தா படத்தில் பிரேம்ஜியும் நடித்திருந்தார்.

இந்த் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நேரத்தில்  வெங்கட் பிரபு, பிரேம்ஜியை அழைத்து  தளபதி விஜய் அருமையான விருந்து வைத்துள்ளார். இந்த படம் மிகவும் அருமையாக இருக்கிறது எனவும்  முன்பே என்னிடம்  சொல்லியிருந்தால் ஆக்சன் கிங் கதாபாத்திரத்தில் நான் நடித்திருப்பேன் எனவும் விஜய் கூறியுள்ளார்.