தல அஜித் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர்.அஜித்தை விரும்பாத மக்களே இருக்க முடியாது. பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் தற்போது அளித்த பேட்டியில், அஜித்தை சார் இல்லனா நான் இல்லை.
அவர் தான் எனக்கு “கீரிடம்” படத்தில் ஒரு வாய்ப்பு கொடுத்தார். நான் இந்த நிலைமைக்கு இருப்பதற்கு அவர் தான் காரணம்.மேலும் அவர் ஒரு வாய்ப்பு கொடுக்க வில்லை என்றால் நான் போராடும் இயக்குநராக தான் இருந்திருப்பேன் என்று கூறியுள்ளார்.