அஜித் நடிப்பில் ரசிகர்கள் தற்போது விஸ்வாசம் வசூலிலும் ,தரமான கதை களத்தை கொண்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதே போல் படத்தில் இடம்பெற்றுள்ள வேட்டி கட்டு பாடலின் வீடியோ வெளியானது. இதுவும் அவர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைந்தது.
இப்படம் 20 நாட்களை தாண்டி இன்னும் பல இடங்களில் சொல்லும் படியாக ஓடிக்கொண்டிருக்க வசூல் ரீதியாக மெர்சல், சர்கார், பேட்ட படங்களை தற்போது முந்திவருகிறது.
ரசிகர்கள் அஜித்தை மட்டுமல்லாது அவரின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் என எல்லோரையும் கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஆத்விக் மற்றும் ஷாலினி ஷாப்பிங் செண்டரில் இருப்பது போல ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
இதில் ஆத்விக் Mommy இந்த கார் சூப்பரா இருக்கு என சொல்ல ஆமாம் சூப்பரா இருக்கு. நல்லா ஆசை தீர பாத்துட்டியா. எங்க இருந்து எடுத்தியோ அங்கயே வை.செல்லமாக அடி விழும் என ஷாலினி இன்னும் செல்லமாக அவரை மிரட்டுகிறார். இதை ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
unknown node