நடிகை அமலாபால் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை அமலாபால் அடிக்கடி அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.இவர் தற்போது இரவு நேரத்தில் நிலா குளியல் போட்டுபுகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
unknown nodeஇரவு நேரத்தில் நிலா குளியல் போட்டு புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்
This news gives information about Amalap released by the photographer at night's bathing-iravu nerathil nilakulaiyal pottu paukaipadthai veliyitta amalapaal