நடிகை எமி ஜாக்சன் தனது திருமணத்திற்காக இடம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
பிரபல நடிகையான எமி ஜாக்சன் தனது காதலரான ஜார்ஜை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இவர்கள் திருமணத்திற்காக ரொமாண்டிக்கான இடங்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர். ஜாக்சனுக்கு தனது திருமணத்தை கடற்கரை ஓரத்தில் நடக்க வேண்டும் என்று தான் அவருக்கு ஆசையாம். அதனால் இருவரும் அழகிய கடற்கரை பகுதிகளை தேடிக்கொண்டிருக்கின்றனர்.