இனிமே இப்படி தான் … அந்த மாதிரி வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த ரம்யா பாண்டியன்.!

By

நடிகை ரம்யா பாண்டியன் பட வாய்ப்புகள் கிடைக்காதல் சமீப காலமாக கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.

Ramya andian

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, கருப்பு நிற உள்ளாடையுடன் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலருக்கு ஷாக் கொடுத்தது என்றே கூறலாம்.

இதையும் படியுங்களேன்– வளைத்து நெளித்து காட்டிய யாஷிகா… இளசுகள் தூக்கத்தை கெடுக்க இந்த ஒரு வீடியோ போதும்.!

RamyaPandian

அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வாய்ப்பு குறைந்தால் ஆடையும் குறையுமா..? என ரம்யா பாண்டியனிடம் கேள்வியையும் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து அந்த போட்டோஷூட் எப்படி எடுக்கப்பட்டது என்பதற்கான மேக்கிங் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ramya pandian video

அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர்” நீங்க மறுபடியும் மொட்டை மாடி போட்டோ ஷூட்டுக்கு போயிடுங்க” என கருத்தை பதிவிட்டுள்ளார். ஏனென்றால், ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் தான் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023