அனுஷ்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம்....!!!

This cinema news gives information about actress anushka sharma latest photos - nadikai anushka sharmaavin latest pugaippadam

அனுஷ்கா சர்மா சிறந்த இந்திய நடிகை.

அனுஷ்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.

அனுஷ்கா சர்மா சிறந்த இந்திய நடிகை. இவர் கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இவர் ஹிந்தி திரையுங்க்கில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…,

unknown node