மீண்டும் போலீசாக களமிறங்கும் அருண்விஜய்! பூஜையுடன் துவக்கம்!

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் முறை மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது இவர் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
ஆறு விஜயின் 30-வது படமான இந்த படத்தை, இயக்குனர் குமாரவேலன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அருவிஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லர் படமாக உருவாகும் இப்படமானது பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025