25 நாள் முடிவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் : பேட்ட vs விசுவாசம்

at the end of the 25th day the box office is the king petta vs viswasam 25 naal mudivil paaks aapis king petta vs viswasam

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான அஜித் மற்றும் ரஜினி நடித்து வெளியான பேட்ட மற்றும் விசுவாசம் படமானது கடந்த மாதம் ஜன.10ம் தேதி வெளியானது. படம் வெளியானதில் இருந்து சென்னை வசூலில் பேட்ட படம் முதலிடத்திலும், தமிழக வசூலில் விசுவாசம் படம் முதலிடத்திலும் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு படங்களும் ரிலீசாகி 25 நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகி உள்ளது. இதில் ரஜினியின் பேட்ட படம் ரூ.14.92 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. அஜித்தின் விசுவாசம் படம் ரூ.12.41 கோடி வசூல் செய்துள்ளது.