நடிகர் அதர்வா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சாம் அன்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 100 படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படம் நேற்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் இப்படம் ரீலிஸ் ஆகவில்லை. இதுகுறித்து இயக்குனர் சாம் அண்டன் அவர்கள் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
unknown node