இன்று மே 1 தேதி உழைப்பாளர் தினம் என்பதால் உழைத்து கொண்டியிருக்கும் உழைப்பாளர்களுக்கு பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான அதுல்யா.தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போன்ற வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் அந்த பதிவில் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.
unknown node