மீண்டும் ஷெரினிடம் வம்பிழுக்கும் நம்ம வத்திக்குச்சி வனிதா! 24மணிநேரமும் அவங்க சொன்னதெல்லாம் நம்ம பண்ணிட்டே இருக்கணும்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா, மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, பிக்பாஸ் வீடே கலவரக் காடாக மாறியுள்ளது. இந்நிலையில், இவர் ஷெரீனிடம் வம்பிழுக்கிறார். ஷெரினும் இதுவரை வனிதா திட்டியதை கேட்டு அழைத்தவர், தற்போது வனிதாவை எதிர்த்து பேசுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025