பிகில் படத்தின் வெறித்தனம் பாடலை வெறித்தனமாக பாடும் குழந்தை! வைரலாகும் வீடியோ!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பதாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் வெளியான சிங்கப்பெண்ணே மற்றும் வெறித்தனம் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, சின்ன குழந்தை வெறித்தனம் பாடலை, நடனமாடிக் கொண்டே பாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node