பிக்பாஸ்ல உள்ள டம்மி பீசுங்களை எலிமினேட் பண்ணுங்க என்ற பரத்.!நம்ம போவோமா என்று கேட்ட தமிழ் நடிகர்.!

Actor Premji Amaran has asked Bharath to eliminate the dummy bees in Big B's house and asked if the two of us will go to Bigboss .

பிக்பாஸ் வீட்டில் உள்ள டம்மி பீசுங்களை எலிமினேட் பண்ணுங்க என்ற கூறிய பரத் அவர்களிடம் நம்ம இரண்டு பேரும் பிக்பாஸூக்கு செல்வோமா என்று நடிகர் பிரேம்ஜி அமரன் கேட்டுள்ளார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த சீசனை விட இந்த சீசன் சுவாரசியமாக இல்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் .சண்டை போட்டாலும் அடுத்த நிமிடம் கால்,கையை பிடித்து ஒன்று சேர்ந்து விடுகின்றனர்.நிகழ்ச்சியை குறித்து பல விமர்சனங்களை நெட்டிசன்களும் , பிரபலங்களும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் பரத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் பிக்பாஸில் உள்ள அத்தனை டம்மி பீசுகளையும் வெளியே அனுப்பி விடுங்கள், அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.அதற்கு நடிகர் பிரேம்ஜி அமரன் நம்ம இரண்டு பேரும் பிக்பாஸூக்கு செல்வோமா என்று கேட்க நீங்கள் போக விரும்புகிறீர்களா என்று பரத் கேட்கிறார்.அதற்கு உங்களுக்கு ஓகேனா எனக்கும் ஓகே என்று ரிப்ளை செய்துள்ளார்.இவர்களது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node