BIGG BOSS 5 : அவார்டு விழா – நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் ...!

The musician has said that Raju will push the unnecessary teams.

ராஜு தேவையில்லாத அணிகளை தான் புடுங்குவார் என இசை வாணி கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த முப்பத்தி எட்டு நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. தற்பொழுது இந்த வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த போட்டியாளர்களுக்கு அவார்டு கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் நிரூப் மற்றும் அக்ஷராவுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அப்பொழுது இசைவானி ராஜுவிடம் நீ புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் எனக் கூறிக்கொண்டு பெல்ட் அணிவிக்கிறார். இதோ அது தொடர்பான ப்ரோமோ வீடியோ,

unknown node