BIGG BOSS 5 : இந்த வாரம் நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்டவர்கள் யார் தெரியுமா...?

In this week's nomination, Raju and Priyanka are the most selected contestants.

இந்த வாரம் நாமினேஷனில் ராஜு மற்றும் பிரியங்கா ஆகியோர் தான் போட்டியாளர்களால் அதிகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 30 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த வார எவிக்ஷினில் சுருதி வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டில் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸ் தற்பொழுது நடைபெறுகிறது. இதில் ராஜு மற்றும் பிரியங்கா தான் அதிக அளவில் போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node