BIGG BOSS 5 : என்னப்பா எல்லாரையும் அழவச்சிட்டிங்க ....!

On the day of Deepavali today, Big Boss has prepared a favorite dish for the contestants at home.

தீபாவளி தினமான இன்று பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு விருப்பமானவர்கள், விருப்பமான உணவை சமைத்து கொடுத்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இன்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கொண்டாட்டத்திற்காக விஜய் டிவியில் உள்ள சில பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டது.

தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு விருப்பமானவர்கள், விருப்பமான உணவை சமைத்து கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த வகையில் அனைவருக்குமே உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இமான் அண்ணாச்சி, ப்ரியங்கா, ராஜு என அனைவரும் கண் கலங்கி உள்ளனர். இதோ அந்த வீடியோ,

unknown node