BIGG BOSS 5 : அபிஷேக் இல்லாத போது இருந்த பிரியங்கா பெஸ்ட் ...!

The public has said that Priyanka played well when Abhishek was not there.

அபிஷேக் இல்லாத போது இருந்த பிரியங்கா நன்றாக விளையாடியதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் கட்சி கடந்த 48 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வீட்டிற்குள் அபிஷேக் நேற்று வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்துள்ளதை அடுத்து 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த 50 நாட்களில் போட்டியாளர்கள் எப்படி விளையாடி உள்ளனர் என்பது குறித்து பொதுமக்களிடம் போட்டியாளர்கள் முன்பு கமல் சார் கருத்து கேட்டுள்ளார்.

அப்பொழுது, ராஜு, சிபி, வருண் ஆகியோர் நன்றாக விளையாடிடுவதாகவும், அபிஷேக் இல்லாத போது இருந்த பிரியங்கா நன்றாக விளையாடியதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதோ அந்த புரோமோ வீடியோ,

unknown node