BIGG BOSS 5 : ராஜு சொல்லுங்க, இந்த வாரம் வெளியேறப்போவது யார் ...?

Raju has questioned Priyanka as to who will be saved from leaving the Bigg Boss house this week.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறாமல் காப்பாற்றப்படுவர் என ராஜு, ப்ரியங்காவிடம் கமல் சார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறக் கூடிய போட்டியாளர் யார் என்பது குறித்து விருவிருப்பான புரோமோ தற்போது வெளியாகி வருகிறது.

அதன்படி யார் வீட்டில் இருப்பார் என நினைக்கிறீர்கள் என ராஜூ மற்றும் பிரியங்காவிடம் கமல் சார் கேள்வி கேட்கக்கூடிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node