பிகில் ட்ரெய்லர் கிராண்ட் & மாஸ்- சிவகார்த்திகேயன் ட்வீட்

#BigilTrailer grand and mass????????????Best wishes to #ThalapathyVijay sir @arrahman sir @Atlee_dir @archanakalpathi #Nayanthara @AntonyLRuben @am_kathir and

பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.முக்கிய பிரபலங்களும் படத்தின் ட்ரெய்லர் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

unknown node
பிகில் ட்ரெய்லர் கிராண்ட் & மாஸ்- சிவகார்த்திகேயன் ட்வீட்