பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 64 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், தர்சன், முகன், சேரன் ஆகியோர் கவினை நாமினேட் செய்துள்ளனர். அதில் முகன் அவர்கள், அட்வைஸ் பண்ணுன கவின் அண்ணனே தப்பு பண்ணுறாங்களோ? என்று கேள்வி எழுப்புகிறார். மேலும், கவின் குறித்து தர்சன் மற்றும் சேரன் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.
unknown node