biggboss 3: லாஸ்லியாவை வெளுத்து வாங்கும் பிக்பாஸ் பிரபலங்கள்! நடந்தது என்ன?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 16 பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் கடந்த வாரம் லாஸ்லியா மற்றும் சாக்ஷிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள பிரபலங்கள் லாஸ்லியா குறித்து கூறுகையில் அவர் வந்தவுடன் மிகவும் அமைதியாக இருந்ததாகவும், தற்போது மற்றவர்களை மிகவும்  காயப்படுத்தும் விதமாக பேசுவதாகவும் கூறியுள்ளனர்.

unknown node