நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா விஜயகுமார், வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வருகை தந்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே பிக்பாஸ் வீடானது கலவரக்காடாக மாறியுள்ளது.
இந்நிலையில், நேற்று மற்றும் அதற்கு முந்தின நாள் வந்த டாஸ்க்குள்ள என்னுடைய முழுமையான ஒத்துழைப்பு இருந்தது என கூறியுள்ளார். அதனை எதிர்த்து வனிதா பேசுகிறார். இந்நிலையில், வனிதா மேலும் மேலும், பேச கோபமடைந்த சேரன் வனிதாவை வெளுத்து வாங்குகிறார்.
unknown node