biggboss 3: என்னடா நடக்குதங்க! மதுமிதாவுக்கு முத்தம் கொடுத்த அபிராமி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பிக்பாஸ் இல்லம் இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது.

இதனையடுத்து, பல இரண்டு கிராமங்களுக்கும் இடையே பல பிரச்சனைகள் இடம் பெறுகிறது. இந்நிலையில், அபிராமி, மதுமிதாவுக்கு முத்தம் கொடுக்கிறார்.

unknown node