biggboss 3: சரியான கேள்வி குருநாதா! டாஸ்க்க டாஸ்க்கா பாத்திங்களா! இல்ல அதையும் தாண்டி!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்ளின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டும் உள்ள நிலையில், புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கமல், கவினிடம் டாஸ்க்க டாஸ்க்கா பாத்திங்களா கவின், இல்ல அதையும் தாண்டி என கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த கவின், சாண்டி லொஸ்லியாவை இடிச்சிட்டாங்க, அத நம்மளையும் மீறி ஒரு எமோஷன் வரும்ல என கூறுகிறார். அதற்கு கமல் தர்சன் கைல அடிபட்ட போது அந்த எமோஷன் வரலையா என கேள்வி எழுப்புகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025