biggboss 3 : பிக்பாஸ் இல்லத்தில் தண்ணீருக்கு மீட்டாரா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று துவங்கியுள்ளது.இந்நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் தண்ணீருக்கும், எரிவாயுவிற்கும் மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளதாக விஜய் டிவி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

unknown node