biggboss 3: என்னை விட்டு நீ போகாதே அன்பே! என்னடா நடக்குது இங்க!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 68 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், தர்சன், ஷெரினிடம் நாள கழிச்சி நீங்க போய்ருவிங்க அப்பிடித்தானே என்று கேட்கிறார். அதற்கு சேரின் ஆமா, போகிறேன் உனக்கு ஹாப்பி தானே என்று கேட்கிறார். உடனே தர்சன் செரினை பார்த்து பாடல் பாடுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!
June 27, 2025
”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!
June 27, 2025