biggboss 3: நட்புடா! இந்த உலகமே சேர்ந்து சொன்னத நான் உனக்கு சொல்றேன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக, இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக, இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், கவின் 5லட்சத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து  சாண்டி கவினிடம் எதற்காக நீ இப்படி பண்ணுன என கேட்கிறார். அதற்கு கவின் இந்த உலகமே எனக்கு சொன்னத நான் உனக்கு சொல்றேன். கேம கேம்மா பாருங்க. பத்தே நாள் முடிச்சிட்டு வெளிய வா என கூறுகிறார்.

unknown node