biggboss 3: மீராமிதுனை வறுத்தெடுக்கும் சேரன் & ஷெரின்! நடந்தது என்ன?

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின்

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களில், பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சேரன் மற்றும் ஷெரின் இருவரும் மீராமிதுனை தவறாக பேசுகின்றனர்.

unknown node