BIGGBOSS 3 : தொடங்கியது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்று மற்றும் இரண்டு சீசன்கள் வெற்றியாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வந்தது. இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு,லொஸ்லியா,சாக்சி அகர்வால்,மதுமிதா,கவின்,அபிராமி ஆகியோரும் பங்கு பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025