biggboss 3: இது உண்மையான டாஸ்க் இல்ல! இது ஒரு ஃப்ராங்க் !

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின், முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது.
இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஷ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில் சாண்டி பிக்பாஸ் பிரபலங்கள் மத்தியில் நாமினேஷன் குறித்து பேசுகிறார். ஆனால் இது உண்மையான டாஸ்க் கிடையாது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025