உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஈழத்து குயில் லாஸ்லியா தனது நடிப்பாலும், நடனத்தாலும், தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இதனையடுத்து, லாஸ்லியா, கவினிடம் மிகவும் மன வருத்தத்துடன் பேசுகிறார். இவரது இந்த பேச்சை கவினும் மிகவும் அமைதியான நிலையில் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் லாஸ்லியா அப்செட் ஆகி எழுந்து செல்கிறார்.
unknown node