உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் பல மகிழ்ச்சியான தருணங்கள், கவலையான தருணங்கள் என சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. பிக்பாஸ் வீட்டில் வனிதா சாக்ஷியை திட்டுகிறார். இதனையடுத்து லாஸ்லியா கோபப்பட்டு சென்றவுடன், கவின் லாஸ்லியாவை ஆறுதல்படுத்த முனைகிறார். இந்நிலையில், கவின் மீது லாஸ்லியா கோபப்பட்டு திட்டியுள்ளார்.
unknown node