BiggBoss 5: எனக்கு ஆந்திரா சாப்பாடு சாப்பிடணும்...!

நடிகை பவானி ரெட்டி, மதுமிதாவிடம் தனது கஷ்டத்தை சொல்லி அழுகிறார்.

நடிகை பவானி ரெட்டி, மதுமிதாவிடம் தனது கஷ்டத்தை சொல்லி அழுகிறார்.

பிரபல  தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5நிகழ்ச்சியில் -வது  ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு.

அந்தவகையில், இன்று, நடிகை பவானி ரெட்டி, மதுமிதாவிடம் தனது கஷ்டத்தை சொல்லி அழுகிறார். அப்போது ப்ரியங்கா அவர்கள் பவானியிடம் பசிக்குதா என கேட்கிறார். அதற்கு அவர், எனக்கு ஆந்திரா சாப்பாடு சாப்பிடணும் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node