பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு பிலே பாய்! அது வேற யாரும் இல்லை நம்ம கவின் தான்.அவர் யாரை லவ் பன்றாருன்னு தெரியவில்லை .4பெண்களை தனது காதல் வளையல் சிக்கவைத்துள்ளான்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள். ஒரு பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் பொழுது. கவினிடம் பிக் பாஸ் வீட்டுக்குள்ள யாரை உண்மையாக லவ் பண்ணுறீங்க என்ற கேட்ட கேள்விக்கு கவின் செம்மயாக மழுப்பி உள்ளார் இதோ அந்த வீடியோ.
unknown node