பாலிவுட்டில் சின்னத்திரை நாயகியாக தீபிகா காகர் ஆவார்.இவருக்கும் ரவுனக் மேத்தா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.பின்பு இவர்களுக்குள் நடந்த கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.
இந்தி பிக்பாஸ் சீசன் 12 ல் தீபிகா பங்கு பெற்று அதில் டைட்டிலையும் வென்றார்.தீபிகா டைட்டிலை தட்டிச்செல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஏனென்றால் ஸ்ரீசாந்த் தான் டைட்டிலை தட்டிச்செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஸ்ரீசாந்தின் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சி தீபிகாவிற்கு சாதகமாக நடந்துகொண்தாக கூறினார்கள். மேலும் ஸ்ரீசாந்தின் ரசிகர் ஒருவர் தீபிகாவின் மீது’ உன் மூஞ்சில் ஆசிட்டை ஊற்றி விடுவேன்’என்று கொலை மிரட்டல் விட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.