நடிகை தன்சிகா நடித்து சமீபத்தில் வேயளியான திரைப்படம் ‘விழித்திரு’ இப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்தாலும்வசூலில் பெரிய அளவில் சாதிக்கவில்லை.இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தன்சிகா இதுபற்றி கோபமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது
unknown node” தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாவதில் மட்டுமே வேலைகள் நடந்தது எங்கள் படத்தை கவனிக்கவில்லை. காசு இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்பது தான் எனக்கு அப்போது புரிந்தது.” என விஜய் படத்தை பற்றி தன்ஷிகா கோபமாக குற்றம் சாடினார்.
unknown nodeமேலும் “நான் இப்போ தைரியமா பேசலைனா வேறு எப்போ பேச முடியும். நான் மற்ற மொழிகளில் நடிக்கிறேன். அங்கெல்லாம் படம் கான்செப்ட் நன்றாக இருந்தால் ஓடுகிறது. ஆனால் தமிழ் சினிமாஅப்படி இல்லை” என தனது கோபத்தினை இவ்வாறு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.