தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்றுவருகிறது. மேலும் அரசியல்வாதிகளிடம் பெரும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
unknown nodeசரி படம் தான் ரிலீஸ் ஆயிடிச்சே இப்போ எதுக்கு மறுபடியும் மெர்சல்? அப்டினா,இது வேற பிரச்சனை, அது மெர்சல் அந்த படம் மாறி இருக்கு இந்த படம் மாறி இருக்குனு நிறைய பேர் சொன்னங்க.
unknown nodeஇப்போ ஒருத்தர் அது ‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக் அந்த படத்தின் ரீமேக் உரிமை என்னிடம் தான் உள்ளது. என மூன்று முகம் ‘ ரீமேக் உரிமையை பெற்றுள்ள FIVE STAR FILMS தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
unknown nodeஇதன் காரணமாக இயக்குனர் அட்லிக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும் இங்கேயுள்ள ரீமேக்கிங் இயக்குனர்கள் மத்தியில் அட்லி ப்ரீமேகிங் இயக்குனராக உள்ளார் என கிண்டல் செய்துள்ளனர்.