unknown node
நடிகர் சூர்யா, விஜய் மற்றும் ரமேஷ் கண்ணா ஒன்றாக நடித்தபடம் ‘ப்ரண்ட்ஸ்’.அப்போது படபிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை நடிகர் ரமேஷ் கண்ணா சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியது ‘பிரண்ட்ஸ் பட ஷூட்டிங் நடக்கும்போது அருகில் தெனாலி ஷூட்டிங்கும் நடந்தது அந்த படத்திலும் நான் நடித்தேன்.
unknown nodeஅப்போது ஜோதிகாவிடம் ‘சூர்யா சார் உங்களை கேட்டார்’ என்பேன். அதற்க்கு அவர்களும் சிரித்து கொண்டே ‘நானும் கேட்டேன்-னு சொல்லுங்க’ என்பார். இதனை கூறியவுடன் விஜய், சூர்யா ஜோதிகா இருவரையும் கிண்டல் பண்ணுவார்.’ என தெரிவித்தார்.